
Art & Life
Books
ஓவியம் : தேடல்கள், புரிதல்கள் தொகுதி 1
கணபதி சுப்பிரமணியம்
ISBN 978-93-5445-980-1
Paperback பேப்பர்பேக்
10% தள்ளுபடியுடன் விலை
Rs.315 + (Rs.50 Domestic Shipping)

Contact 9840374578 to purchase this book directly.
இந்த புத்தகத்தை வாங்க 9840374578 தொடர்புகொள்ளவும்
ஓவியம் பற்றிய புரிதலைத் தேடிய பயணத்தில் நான் அறிந்து கொண்டவற்றில் என்னைக் கவர்ந்த எண்ணங்களையும், சில அசாதாரண கருத்துக்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன். ஓவிய இலக்கணம், கட்டமைப்பு மற்றும் தத்துவம் போன்ற அடித்தளமான கருத்துக்கள் நடைமுறையில் மிக நேரடியாக எவ்வாறு ஓவியர்களால் அணுகப் படுகின்றது என்பதை ஓர் ஓவியனின் பயணம் மற்றும் ஒரு பார்வையாளனின் பயணம் என்னும் இரண்டு கோணங்களில் உதித்த சிந்தனைகளாகவே இந்த நூலைத் தொகுத்துள்ளேன்.
I am the author of a book series in Tamil on Art. These are a compilation of my musings on art. In this series I explore fundamental concepts of art and life.